2இராஜாக்கள் (2kings) 18:25

25.  இப்போதும் கர்த்தருடைய கட்டளையில்லாமல் இந்த ஸ்தலத்தை அழிக்கவந்தேனோ? இந்த தேசத்திற்கு விரோதமாய்ப் போய் அதை அழித்துப்போடு என்று கர்த்தர் என்னோடே சொன்னாரே என்றான்.

25.  Am I now come up without the LORD against this place to destroy it? The LORD said to me, Go up against this land, and destroy it.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.