2இராஜாக்கள் (2kings) 12:2

2.  ஆசாரியனாகிய யோய்தா யோவாசைப் போதகம்பண்ணின நாளெல்லாம் அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

2.  And Jehoash did that which was right in the sight of the LORD all his days wherein Jehoiada the priest instructed him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.