2இராஜாக்கள் (2kings) 10:3

3.  இப்போதும் இந்த நிருபம் உங்களிடத்தில் வரும்போது நீங்கள் உங்கள் ஆண்டவனுடைய குமாரரில் உத்தமமும் செம்மையுமாயிருக்கிறவனைப் பார்த்து, அவனை அவன் தகப்பனுடைய சிங்காசனத்தின்மேல் வைத்து, உங்கள் ஆண்டவனுடைய குடும்பத்துக்காக யுத்தம்பண்ணுங்கள் என்று எழுதியிருந்தது:

3.  Look even out the best and meetest of your master's sons, and set him on his father's throne, and fight for your master's house.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.