2கொரிந்தியர் (2corinthians) 9:8

8.  மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.

8.  And God is able to make all grace abound toward you; that ye, always having all sufficiency in all things, may abound to every good work:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.