2கொரிந்தியர் (2corinthians) 7:15

15.  மேலும் நீங்களெல்லாரும் கட்டளைக்கு அமைந்து, பயத்தோடும் நடுக்கத்தோடும் தன்னை ஏற்றுக்கொண்டதை அவன் நினைக்கையில், அவனுடைய உள்ளம் உங்களைப்பற்றி அதிக அன்பாயிருக்கிறது.

15.  And his inward affection is more abundant toward you, whilst he remembereth the obedience of you all, how with fear and trembling ye received him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.