2கொரிந்தியர் (2corinthians) 5:15

15.  பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.

15.  And that he died for all, that they which live should not henceforth live unto themselves, but unto him which died for them, and rose again.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.