2கொரிந்தியர் (2corinthians) 2:13

13.  நான் என் சகோதரனாகிய தீத்துவைக் காணாததினாலே, என் ஆவிக்கு அமைதலில்லாதிருந்தது. ஆதலால் நான் அவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டு, மக்கெதோனியா நாட்டுக்குப் புறப்பட்டுப்போனேன்.

13.  I had no rest in my spirit, because I found not Titus my brother: but taking my leave of them, I went from thence into Macedonia.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.