2கொரிந்தியர் (2corinthians) 11:15

15.  ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.

15.  Therefore it is no great thing if his ministers also be transformed as the ministers of righteousness; whose end shall be according to their works.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.