2கொரிந்தியர் (2corinthians) 11:12

12.  மேலும், எங்களை விரோதிக்கச் சமயந்தேடுகிறவர்களுக்குச் சமயம் கிடையாதபடிக்கு, தங்களைக்குறித்து மேன்மைபாராட்டுகிற காரியத்தில் அவர்கள் எங்களைப்போலக் காணப்படும்படி, நான் செய்வதையே இன்னும் செய்வேன்.

12.  But what I do, that I will do, that I may cut off occasion from them which desire occasion; that wherein they glory, they may be found even as we.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.