2நாளாகமம் (2chronicles) 6:14

14.  இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, வானத்திலும் பூமியிலும் உமக்கு ஒப்பான தேவனில்லை; தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்துவருகிறீர்.

14.  And said, O LORD God of Israel, there is no God like thee in the heaven, nor in the earth; which keepest covenant, and showest mercy unto thy servants, that walk before thee with all their hearts:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.