2நாளாகமம் (2chronicles) 32:19

19.  மனுஷர் கைவேலையினால் செய்யப்பட்டதும், பூச்சக்கரத்து ஜனங்களால் தொழுதுகொள்ளப்பட்டதுமாயிருக்கிற தேவர்களைக் குறித்துப் பேசுகிறபிரகாரமாக எருசலேமின் தேவனையும் குறித்துப் பேசினார்கள்.

19.  And they spake against the God of Jerusalem, as against the gods of the people of the earth, which were the work of the hands of man.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.