2நாளாகமம் (2chronicles) 29:9

9.  இதோ, இதினிமித்தம் நம்முடைய பிதாக்கள் பட்டயத்தினால் விழுந்து, நம்முடைய குமாரரும் நம்முடைய குமாரத்திகளும் நம்முடைய மனைவிகளும் சிறையிருப்பில் அகப்பட்டார்கள்.

9.  For, lo, our fathers have fallen by the sword, and our sons and our daughters and our wives are in captivity for this.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.