2நாளாகமம் (2chronicles) 25:3

3.  ராஜ்யபாரம் அவனுக்கு ஸ்திரப்பட்டபோது, அவன் தன் தகப்பனாகிய ராஜாவைக் கொலைசெய்த தன்னுடைய ஊழியக்காரரைக் கொன்றுபோட்டான்.

3.  Now it came to pass, when the kingdom was established to him, that he slew his servants that had killed the king his father.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.