2நாளாகமம் (2chronicles) 22:4

4.  அவன் ஆகாபின் குடும்பத்தைப்போல் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் தகப்பன் சென்றுபோனபின்பு, அவர்கள் அவனுக்குக் கேடாக அவனுடைய ஆலோசனைக்காரராயிருந்தார்கள்.

4.  Wherefore he did evil in the sight of the LORD like the house of Ahab: for they were his counselors after the death of his father to his destruction.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.