2நாளாகமம் (2chronicles) 22:12

12.  இவர்களோடு அவன் ஆறுவருஷமாய்க் கர்த்தருடைய ஆலயத்திலே ஒளித்துவைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் ராஜ்யபாரம்பண்ணினாள்.

12.  And he was with them hid in the house of God six years: and Athaliah reigned over the land.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.