2நாளாகமம் (2chronicles) 20:29

29.  கர்த்தர் இஸ்ரவேலின் சத்துருக்களோடு யுத்தம்பண்ணினார் என்று கேள்விப்பட்ட அந்தந்த தேசத்து ராஜ்யத்தார்மேல் தேவனால் உண்டான பயங்கரமும் வந்தது.

29.  And the fear of God was on all the kingdoms of those countries, when they had heard that the LORD fought against the enemies of Israel.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.