2நாளாகமம் (2chronicles) 14:5

5.  யூதாவுடைய எல்லாப் பட்டணங்களிலுமிருந்து மேடைகளையும் விக்கிரகங்களையும் அகற்றினான்; அவனுக்கு முன்பாக ராஜ்யம் அமரிக்கையாயிருந்தது.

5.  Also he took away out of all the cities of Judah the high places and the images: and the kingdom was quiet before him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.