2நாளாகமம் (2chronicles) 10:12

12.  மூன்றாம் நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே, யெரொபெயாமும் சகல ஜனங்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடத்தில் வந்தார்கள்.

12.  So Jeroboam and all the people came to Rehoboam on the third day, as the king bade, saying, Come again to me on the third day.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.