1சாமுவேல் (1samuel) 9:11

11.  அவர்கள் பட்டணத்து மேட்டின் வழியாய் ஏறுகிறபோது, தண்ணீர் எடுக்கவந்த பெண்களைக் கண்டு: ஞானதிருஷ்டிக்காரன் இங்கே இருக்கிறாரா என்று அவர்களைக் கேட்டார்கள்.

11.  And as they went up the hill to the city, they found young maidens going out to draw water, and said unto them, Is the seer here?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.