1சாமுவேல் (1samuel) 8:18

18.  நீங்கள் தெரிந்துகொண்ட உங்கள் ராஜாவினிமித்தம் அந்நாளிலே முறையிடுவீர்கள்; ஆனாலும் கர்த்தர் அந்நாளிலே உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டார் என்றான்.

18.  And ye shall cry out in that day because of your king which ye shall have chosen you; and the LORD will not hear you in that day.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.