1சாமுவேல் (1samuel) 7:17

17.  அவன் ராமாவுக்குத் திரும்பிவருவான், அவனுடைய வீடு அங்கே இருந்தது, அங்கே இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, அவ்விடத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

17.  And his return was to Ramah; for there was his house; and there he judged Israel; and there he built an altar unto the LORD.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.