1சாமுவேல் (1samuel) 6:11

11.  கர்த்தருடைய பெட்டியையும், பொன்னால் செய்த சுண்டெலிகளும் தங்கள் மூலவியாதியின் சாயலான சுரூபங்களும் வைத்திருக்கிற சிறிய பெட்டியையும், அந்த வண்டிலின்மேல் வைத்தார்கள்.

11.  And they laid the ark of the LORD upon the cart, and the coffer with the mice of gold and the images of their emerods.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.