5. கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி பாளயத்திலே வருகிறபோது, இஸ்ரவேலரெல்லாரும் பூமி அதிரத்தக்கதாக மகா ஆர்ப்பரிப்பாய்ச் சத்தமிட்டார்கள்.
5. And when the ark of the covenant of the LORD came into the camp, all Israel shouted with a great shout, so that the earth rang again.
No related topics found.
No related references found.