10. தாவீதோ, நானூறுபேரோடுங்கூடத் தொடர்ந்துபோனான்; இருநூறுபேர் விடாய்த்துப்போனபடியினால் பேசோர் ஆற்றைக் கடக்கமாட்டாமல் நின்றுபோனார்கள்.
10. But David pursued, he and four hundred men: for two hundred abode behind, which were so faint that they could not go over the brook Besor.
No related topics found.
No related references found.