1சாமுவேல் (1samuel) 28:10

10.  அப்பொழுது சவுல்: இந்தக் காரியத்திற்காக உனக்குப் பொல்லாப்பு வராது என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று அவளுக்குக் கர்த்தர்மேல் ஆணையிட்டான்.

10.  And Saul sware to her by the LORD, saying, As the LORD liveth, there shall no punishment happen to thee for this thing.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.