1சாமுவேல் (1samuel) 25:44

44.  பின்சவுல்: தாவீதின் மனைவியாகிய மீகாள் என்னும் தன் குமாரத்தியைக் காலீம் ஊரானாகிய லாயீசின் குமாரனான பல்த்திக்குக் கொடுத்திருந்தான்.

44.  But Saul had given Michal his daughter, David's wife, to Phalti the son of Laish, which was of Gallim.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.