1சாமுவேல் (1samuel) 25:19

19.  தன் வேலைக்காரரைப் பார்த்து: நீங்கள் எனக்கு முன்னே போங்கள்; இதோ, நான் உங்கள் பின்னே வருகிறேன் என்று சொல்லி அனுப்பினாள்; தன் புருஷனாகிய நாபாலுக்கு அதை அறிவிக்கவில்லை.

19.  And she said unto her servants, Go on before me; behold, I come after you. But she told not her husband Nabal.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.