1சாமுவேல் (1samuel) 24:17

17.  தாவீதைப் பார்த்து: நீ என்னைப் பார்க்கிலும் நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; நானோ உனக்கு தீமைசெய்தேன்.

17.  And he said to David, Thou art more righteous than I: for thou hast rewarded me good, whereas I have rewarded thee evil.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.