1சாமுவேல் (1samuel) 24:12

12.  கர்த்தர் எனக்கும் உமக்கும் நடு நின்று நியாயம் விசாரித்து, கர்த்தர் தாமே என் காரியத்தில் உமக்கு நீதியைச் சரிக்கட்டுவாராக; உம்முடைய பேரில் நான் கைபோடுவதில்லை.

12.  The LORD judge between me and thee, and the LORD avenge me of thee: but mine hand shall not be upon thee.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.