1சாமுவேல் (1samuel) 20:13

13.  இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் யோனத்தானுக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர்; ஆனாலும் உமக்குத் தீங்கு செய்ய என் தகப்பனுக்குப் பிரியமாயிருந்தால், அதை உமது செவிகளுக்கு வெளிப்படுத்தி, நீர் சமாதானத்தோடே போகும்படிக்கு உம்மை அனுப்பிவிடுவேன்; கர்த்தர் என் தகப்பனோடு இருந்ததுபோல், உம்மோடும் இருப்பாராக.

13.  The LORD do so and much more to Jonathan: but if it please my father to do thee evil, then I will show it thee, and send thee away, that thou mayest go in peace: and the LORD be with thee, as he hath been with my father.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.