1சாமுவேல் (1samuel) 20:11

11.  அப்பொழுது யோனத்தான் தாவீதைப் பார்த்து: ஊருக்கு வெளியே போவோம் வாரும் என்றான்; இருவரும் வெளியே புறப்பட்டுப்போனார்கள்.

11.  And Jonathan said unto David, Come, and let us go out into the field. And they went out both of them into the field.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.