1சாமுவேல் (1samuel) 19:15

15.  அப்பொழுது தாவீதைப் பார்க்கிறதற்குச் சவுல் சேவகரை அனுப்பி, அவனைக் கொன்றுபோடும்படிக்கு, கட்டிலோடே அவனை என்னிடத்திற்கு எடுத்துக்கொண்டுவாருங்கள் என்றான்.

15.  And Saul sent the messengers again to see David, saying, Bring him up to me in the bed, that I may slay him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.