1சாமுவேல் (1samuel) 17:53

53.  இஸ்ரவேல் புத்திரர் பெலிஸ்தரை மூர்க்கமாய்த் துரத்தினபிற்பாடு, திரும்பி வந்து, அவர்களுடைய பாளயங்களைக் கொள்ளையிட்டார்கள்.

53.  And the children of Israel returned from chasing after the Philistines, and they spoiled their tents.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.