1சாமுவேல் (1samuel) 17:38

38.  சவுல் தாவீதுக்குத் தன் வஸ்திரங்களை உடுத்துவித்து, வெண்கலமான ஒரு சீராவை அவன் தலையின்மேல் போட்டு, ஒரு கவசத்தையும் அவனுக்குத் தரிப்பித்தான்.

38.  And Saul armed David with his armor, and he put an helmet of brass upon his head; also he armed him with a coat of mail.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.