1சாமுவேல் (1samuel) 17:11

11.  சவுலும் இஸ்ரவேலர் அனைவரும் அந்தப் பெலிஸ்தனுடைய வார்த்தைகளைக் கேட்டு, கலங்கி மிகவும் பயப்பட்டார்கள்.

11.  When Saul and all Israel heard those words of the Philistine, they were dismayed, and greatly afraid.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.