1சாமுவேல் (1samuel) 16:21

21.  அப்படியே தாவீது சவுலிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றான்; அவன் இவனை மிகவும் சிநேகித்தான்; அவனுக்கு இவன் ஆயுததாரியானான்.

21.  And David came to Saul, and stood before him: and he loved him greatly; and he became his armourbearer.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.