1சாமுவேல் (1samuel) 15:34

34.  பின்பு சாமுவேல் ராமாவுக்குப் போனான்; சவுலோ தன் ஊராகிய கிபியாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போய்விட்டான்.

34.  Then Samuel went to Ramah; and Saul went up to his house to Gibeah of Saul.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.