1சாமுவேல் (1samuel) 14:1

1.  ஒருநாள் சவுலின் குமாரனாகிய யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி: நமக்கு எதிராக அந்தப் பக்கத்தில் இருக்கிற பெலிஸ்தரின் தாணையத்திற்குப் போவோம் வா என்று சொன்னான்; அதை அவன் தன் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை.

1.  Now it came to pass upon a day, that Jonathan the son of Saul said unto the young man that bare his armor, Come, and let us go over to the Philistines' garrison, that is on the other side. But he told not his father.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.