1சாமுவேல் (1samuel) 12:4

4.  அதற்கு அவர்கள்: நீர் எங்களுக்கு அநியாயஞ் செய்யவும் இல்லை; எங்களுக்கு இடுக்கண் செய்யவும் இல்லை; ஒருவர் கையிலும் ஒன்றும் வாங்கவும் இல்லை என்றார்கள்.

4.  And they said, Thou hast not defrauded us, nor oppressed us, neither hast thou taken ought of any man's hand.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.