1சாமுவேல் (1samuel) 10:23

23.  அப்பொழுது அவர்கள் ஓடி, அங்கேயிருந்து அவனை அழைத்துக்கொண்டுவந்தார்கள்; அவன் ஜனங்கள் நடுவே வந்து நின்றபோது, எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான்.

23.  And they ran and fetched him thence: and when he stood among the people, he was higher than any of the people from his shoulders and upward.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.