1பேதுரு (1peter) 4:15

15.  ஆதலால் உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது.

15.  But let none of you suffer as a murderer, or as a thief, or as an evildoer, or as a busybody in other men's matters.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.