1இராஜாக்கள் (1kings) 8:61

61.  ஆதலால் இந்நாளில் இருக்கிறது போல, நீங்கள் அவர் கட்டளைகளில் நடந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்ள, உங்கள் இருதயம் நம்முடைய தேவனாகிய கர்த்தரோடு உத்தமமாய் இருக்கக்கடவது என்றான்.

61.  Let your heart therefore be perfect with the LORD our God, to walk in his statutes, and to keep his commandments, as at this day.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.