1இராஜாக்கள் (1kings) 8:51

51.  அவர்கள் எகிப்தென்கிற இருப்புக் காளவாயின் நடுவிலிருந்து தேவரீர் புறப்படப்பண்ணின உம்முடைய ஜனமும் உம்முடைய சுதந்தரமுமாய் இருக்கிறார்களே.

51.  For they be thy people, and thine inheritance, which thou broughtest forth out of Egypt, from the midst of the furnace of iron:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.