1இராஜாக்கள் (1kings) 7:46

46.  யோர்தானுக்கு அடுத்த சமனான பூமியிலே, சுக்கோத்துக்கும் சர்தானுக்கும் நடுவே களிமண்தரையிலே ராஜா இவைகளை வார்ப்பித்தான்.

46.  In the plain of Jordan did the king cast them, in the clay ground between Succoth and Zarthan.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.