1இராஜாக்கள் (1kings) 7:40

40.  பின்பு ஈராம் கொப்பரைகளையும் சாம்பல் எடுக்கிற கரண்டிகளையும் கலங்களையும் செய்தான். இவ்விதமாய் ஈராம் கர்த்தருடைய ஆலயத்துக்காக ராஜாவாகிய சாலொமோனுக்குச் செய்யவேண்டிய எல்லா வேலையையும் செய்து முடித்தான்.

40.  And Hiram made the lavers, and the shovels, and the basins. So Hiram made an end of doing all the work that he made king Solomon for the house of the LORD:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.