1இராஜாக்கள் (1kings) 6:10

10.  அவன் ஐந்துமுழ உயரமான சுற்றுக் கட்டுகளை ஆலயத்தின்மேலெங்கும் கட்டுவித்தான்; அவைகள் கேதுருமரங்களால் ஆலயத்தோடே இணைக்கப்பட்டிருந்தது.

10.  And then he built chambers against all the house, five cubits high: and they rested on the house with timber of cedar.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.