1இராஜாக்கள் (1kings) 22:46

46.  தன் தகப்பனாகிய ஆசாவின் நாட்களில் மீதியாய் விட்டிருந்த இலச்சையான புணர்ச்சிக்காரரையும் அவன் தேசத்திலிருந்து அற்றுப்போகப்பண்ணினான்.

46.  And the remnant of the sodomites, which remained in the days of his father Asa, he took out of the land.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.