1இராஜாக்கள் (1kings) 22:36

36.  பொழுதுபோகும்போது அவரவர் தம்தம் பட்டணத்திற்கும், அவரவர் தம் தம் தேசத்திற்கும் போகலாம் என்று இராணுவத்தில் பறைசாற்றப்பட்டது.

36.  And there went a proclamation throughout the host about the going down of the sun, saying, Every man to his city, and every man to his own country.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.