1இராஜாக்கள் (1kings) 20:4

4.  இஸ்ரவேலின் ராஜா அதற்குப் பிரதியுத்தரமாக: ராஜாவாகிய என் ஆண்டவனே, உம்முடைய வார்த்தையின்படியே, நானும் எனக்கு உண்டான யாவும் உம்முடையவைகள்தான் என்று சொல்லியனுப்பினான்.

4.  And the king of Israel answered and said, My lord, O king, according to thy saying, I am thine, and all that I have.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.