1இராஜாக்கள் (1kings) 19:1

1.  எலியா செய்த எல்லாவற்றையும், அவன் தீர்க்கதரிசிகளெல்லாரையும் பட்டயத்தாலே கொன்றுபோட்ட செய்தி அனைத்தையும், ஆகாப் யேசபேலுக்கு அறிவித்தான்.

1.  And Ahab told Jezebel all that Elijah had done, and withal how he had slain all the prophets with the sword.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.